நிர்வாகப் பிரிவு
| குறிக்கோள் | குறிக்கோள் - உத்தியோகத்தரகளின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
சமூகசேவைப் பிரிவு
| குறிக்கோள் | குறிக்கோள் - வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படுகிறை மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனா நிர்மான நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
திட்டமிடல் பிரிவு
| குறிக்கோள் | குறிக்கோள் - சிறப்பான திட்டமிடலின் மூலம் பிரதேச அபிவிருத்தியை முன்னெடுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
கணக்கியல் பிரிவு
| குறிக்கோள் | குறிக்கோள் - குளியாப்பிட்டி மேற்கு பிரதேச செயலகத்தின் சகல நடவடிக் கைகளதும் இலக்குகளை அடைவதற்குத் தேலையான நிதிக் கொடுக்கல்லாங்கள் முறைமையை செயற்படுத்து தரம் பேணலும் |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
பதிவாளர் பிரிவு
| குறிக்கோள் | குறிக்கோள் - பிரதேச பிறப்பு திருமண இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும் பொழுது அவற்றை வழங்குதலும். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
ஓய்வூதிய பிரிவு
| குறிக்கோள் | குறிக்கோள் - அரசசேவையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகத்தருக்கோ அவர் சார்ந்த அவரது மனைவிக்கோ அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ பிரதேச ரீதியாக சிறப்பாக ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களை பாதுகாத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|
காணிப் பிரிவு
| குறிக்கோள் | குறிக்கோள் - பிராந்திய வாழக்கை மட்டத்தை விருத்தி செய்தலும் உயர்த்துதலும் பிரதேசத்தில் காணிகள் தொர்பில் பரிசீலனை செய்தலும் நிர்வகுத்தலும் காணி இல்லாதவர்களுக்கு காணி அண்பளிப்புப் பத்திரங்களை வழங்குதலும். |
| பிரதான தொழிற்பாடுகள் |
|














